Saturday, August 18, 2012

வளர்த்தா! இப்படி வளர்க்கணும்! AMAZING வீடியோ



 இப்படி ஒரு அதிசய கிளியை நான் பார்த்தது இல்லை .
மனிஷனுக்கு மட்டுமல்ல கிளிக்கு கூட மேமிக்கிரி பண்ண தெரியும் .
இந்த கிளியை பாருங்க எத்தனை மேமிக்கிரி பண்ணுதுன்னு .
அதற்க்கு எவ்வளவு பயிற்சி கொடுத்தார்களோ !
கிளியே அவ்வளவு சாதிக்கும் போது நாம் மனிதர்கள் 
ஏதாவது கண்டிப்பா சாதிக்கனும்க .
நான் பார்த்து வியர்ந்த வீடியோ Amazing Video )
உங்களுடன் பகிர்ந்துக்கொள்கிறேன் .


video

2 comments:

  1. அருமை... பகிர்வுக்கு மிக்க நன்றி நண்பரே...

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

இதையும் கொஞ்சம் படிங்க

Loading...

Different தமிழ் பதிவுகளை ஈமெயிலில் பெற

தமிழில் ஆங்கிலம் கற்றுக்கொள்ள