Friday, August 31, 2012

வந்த சில நொடிகளில் தொலைந்து விடுகிறாய் .

முன்பெல்லாம்  உன்னை  நினைத்து  கூட 
பார்க்க  மாட்டேன் ..
இப்போது  வீட்டுக்கு  வரும்  தருணத்தில் 
உன்னை  மட்டும்தான்  நினைத்து  பார்க்கிறேன் ..
நீ  இருப்பாயா என்று   !
இல்லை  மீண்டும்  உன்  கண்ணாமூச்சி  ஆட்டம்  ஆடி  விடுவாயோ  என்று 

நான் - படம் எப்படி இருக்கு !


இசையமைப்பாளர்  ..
ஹீரோவாக  உருவெடுத்துள்ள  "நான்" படம்  பற்றி  சில  கருத்துகள் ..
படத்துக்கு  முதல்  வெற்றி 
படத்தின்  பாடல்தான் ..

பாடல்கள்  அனைத்தும்  அருமை !

Saturday, August 25, 2012

மறந்திருந்தாலும் ஒரு முறை நினைத்து பார் .. உன் கண்ணீரில் கரைந்து வருவேன் ..பேசும்  தருணத்தில்  நான்  அடிக்கடி  உன்னிடம்  சொல்லுவேன் 
நீ  என்  செல்ல  குழந்தை  என்று 
பெண்ணே !
உனக்கு  நினைவிருக்கும்  என்று  நினைக்கிறேன் ..

Wednesday, August 22, 2012

3 நிமிட அழகான குறும்படம் கண்டிப்பா பாருங்க


இந்த குறும்படத்தை பார்க்கும்போது 
குறும்படத்துக்கு பதிலாக எதாவது விளம்பரத்தை 
டவுன்லோட் செய்துவிட்டோமோ என்று நினைத்தேன் 
ஏன் என்றால் 3 நிமிடத்தில் குறும்படமா ! என யோசித்தேன் !!

Monday, August 20, 2012

பாதை மாறி சென்றாலும் பத்திரமாய் செல் ..

என்னைத்தான்  மறந்தாய்  என்று  நினைத்தேன்
கடந்து -போன  என்  நினைவுகளையும்  மறந்தாய்  என்பதை
இப்போதுதான்  உணர்கிறேன் ..

உன்னை  தொடர்புக்கொள்ளும்-போதெல்லாம்
ஏனோ  தள்ளியே  நிற்கிறாய் !
தொலை-பேசியில்  உன்னை

Saturday, August 18, 2012

வளர்த்தா! இப்படி வளர்க்கணும்! AMAZING வீடியோ இப்படி ஒரு அதிசய கிளியை நான் பார்த்தது இல்லை .
மனிஷனுக்கு மட்டுமல்ல கிளிக்கு கூட மேமிக்கிரி பண்ண தெரியும் .
இந்த கிளியை பாருங்க

Friday, August 17, 2012

இதுவும் Love ஸ்டோரிதான்


எப்படியெல்லாம் கதை எடுக்கிறார்கள் !
நைட் ல உட்கார்ந்து யோசிப்பாங்கு போல 
கதை எப்படி சென்றாலும் கடைசியில நம்மை சிரிக்க வச்சிடுறாங்க ..
இப்போது உள்ள காலகட்டத்தில் 

Thursday, August 16, 2012

வார்த்தையை மாத்துங்க, வாழ்கையை மாற்றுங்க !!


முயற்சி இல்லாமல் எதுவுமே இல்லைங்க ..
முயற்சி இல்லாம நமக்கு எதாவது கிடைத்தாலும் 
அதில் ஏனோ நிரந்தமாய்
நிலைப்பதில்லை .

Wednesday, August 15, 2012

வித்தியாசமான காமெடி குறும்படம் !


ஒரு குறும்படம் என்றாலே 
கண்டிப்பா ஒரு கருத்தாவது இருக்கும் 
இந்த குறும்படத்திலும் ஒரு கருத்து இருக்கு.
அது முடிவில் தெரியும் .
இந்த மாதிரி Short Film எடுக்க கொஞ்சம் மன தைரியம்

Monday, August 13, 2012

கண்டிப்பா சிரிப்பு வரும் இந்த லொள்ளு சபா பாருங்க .சந்தானம் கொஞ்சம் கொஞ்சமா வளர்ந்து 
இப்போது சந்தானம் என்றால் எல்லோரும் தெரியும் அளவுக்கு 
பலர் மனதில் இடம் பிடித்திருக்கிறார் .
சந்தானம் அவர்களின்  முதல் ஷோ 

Sunday, August 12, 2012

நாயி மாதிரி வந்து நின்னு பார்க்கற

கண்டிப்பா இந்த வீடியோவை பாருங்க
படம் இரத்த கண்ணீர் ..
திமீர் பிடித்தவர்களை பார்த்திருப்பீர்கள் 
ஆனால் இவர் அளவுக்கு இல்லை .

Thursday, August 9, 2012

என்ன சார் நடக்குது இங்க

முழு படத்தை விட குறும்படம் ஒரு திருப்தியை கொடுகிறது .
அதிலும் இவர் நடித்திருக்கிறார் என்றால் கண்டிப்பா காமெடி இருக்கும்.
இதுவும் சீரியசான ஒரு காமெடி குறும்படம் .

Tuesday, August 7, 2012

விவேகானந்தர் , பெரியார் சொன்னது !


உன் மீது உனக்கு நம்பிக்கை 
இல்லை என்றால் ,
கடவுள் நேரில் வந்தும் 
பயனில்லை .
                           -  விவேகானந்தர்   .

Monday, August 6, 2012

Total Recall - படம் எப்படி இருக்கு


முதல் பாகத்தில் அர்னால்ட் நடித்திருந்தார்..
இந்த Total Recall இரண்டாவது பாகம் .
படத்தின் கதை தொடக்கத்தில் இருந்து முடிவு வரை 
என்ன நடக்கிறது என்று தெரியாமல் 
விறுவிறுப்புடன் செல்கிறது .

Saturday, August 4, 2012

சிரிப்புடன் சொல்கிறேன் "காதல் ... வாழ்க"

அப்போது
நீ
என்னிடம்
அடிக்கடி சண்டைப்போட்டு
சில நாட்கள்
பேசாமல் இருந்திருக்கிறாய் !!

Wednesday, August 1, 2012

Withdrawal கொடுத்த அடுத்த நொடியே PAYMENT

இது ஆன்லைன் வேலை பற்றிய தகவல் .
நேரம் இல்லாத காரணத்தால் மற்றும் கணினி சரியில்லாத காரணத்தால்
என்னால் சரியாக பதிவு எழுத முடியவில்லை ..

சரி ஆன்லைன் வேலை பற்றி தெரிந்துக்கொள்ளுங்கள் .

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

இதையும் கொஞ்சம் படிங்க

Loading...

Different தமிழ் பதிவுகளை ஈமெயிலில் பெற

தமிழில் ஆங்கிலம் கற்றுக்கொள்ள