Thursday, July 5, 2012

Hello காதலர்களே ! Please சொல்லுங்க



காதலில்  
மனதை  பார்த்து  நேசித்தேன்  என்கிறார்களே !
Hello காதலர்களே ! 
Please சொல்லுங்க  மனம்  என்றால்  என்ன ?
எனக்கு  நீதான்  முக்கியம்  என்று  சொல்றிங்களே ..
காதலர்களே ! 
please சொல்லுங்க  
உன்னை  பெற்றெடுத்த    தாயை  விட  முக்கியமா ?
காதலுக்கு  கண்  இல்லை  என்கிறிர்களே  ?
காதலர்களே ! 
please சொல்லுங்க  ஏன்  கண்  இல்லை .
புனிதமான  காதல்  என்கிறிர்களே ..
please சொல்லுங்க  காத(லி)லன்   மீது  விரல்  கூட  பட்டது  இல்லை  என்று ..
காதலில்  ஓடி  போய்  கல்யாணத்தில்  முடிந்த  காதலர்களே  ..
மனம்  தொட்டு  சொல்லுங்கள் ..
உண்மையில்  இப்போது   உங்களை  
ஆட்சி  செய்வது  காதலா  ?
அல்லது  
பணமா ?

பணக்கார  வர்கத்திற்க்கு  இந்த  கேள்வி  ஒத்து  வராது ........

தவறு  இருந்தால்  மன்னிக்கவும் ..



1 comment:

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

இதையும் கொஞ்சம் படிங்க

Loading...

Different தமிழ் பதிவுகளை ஈமெயிலில் பெற

தமிழில் ஆங்கிலம் கற்றுக்கொள்ள