Wednesday, July 11, 2012

தயவு செய்து யாராவது கடன் தாங்க !!


என்  உணர்வில் 
கலந்து  போன 
என்  என்னவளின்  
பிரிவை  நினைக்கும்போதெல்லாம் 
அழுகை  வருகிறது  
ஆனால்
அழத்தான்  முடியவில்லை !
காரணம் ?
கண்ணீர்  வற்றிவிட்டது !!..
தயவு  செய்து  யாராவது  
கடன்  தாங்க  
உங்கள்  கண்ணீரை ...........

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

இதையும் கொஞ்சம் படிங்க

Loading...

Different தமிழ் பதிவுகளை ஈமெயிலில் பெற

தமிழில் ஆங்கிலம் கற்றுக்கொள்ள