Monday, July 23, 2012

காதல்

 உனக்காக நான் 
அதிகம் அழுததால் 
உன்னை எனக்கு பிடிக்கும் 


உன்னால் நான் அதிகம் 
அழுததால்
உன்னை எனக்கு பிடிக்காது 

2 comments:

  1. உனக்காக....
    உன்னால்... நன்றாக வித்தியாசப்படுத்திருக்கிறீர்கள்.
    நன்றி...
    என் தளத்தில் : மனிதனின் மிகப்பெரிய எதிரி யார் ?

    ReplyDelete
    Replies
    1. மனம் கனிந்த
      மிக்க நன்றி நண்பரே !!

      Delete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

இதையும் கொஞ்சம் படிங்க

Loading...

Different தமிழ் பதிவுகளை ஈமெயிலில் பெற

தமிழில் ஆங்கிலம் கற்றுக்கொள்ள