Sunday, July 15, 2012

என் உயிர்-மூச்சின் கடைசி தருணம் வரை காத்திருக்கிறேன்


என் அழகு தேவதையே !
சிறகு முளைத்ததால் என்னை விட்டு பறந்து சென்றுவிட்டாயோ !
பரவாயில்லை ..
உன்னை எட்டி பிடித்து விடும் தூரத்தில் 
இருந்தாலும்,
 உன்னை கரம் பிடிக்க மனம் இல்லை..
நீ என்னை விட்டு சென்றதால் அல்ல :
உன் சுதந்திரத்திற்கு நான் தடையாக இருக்கமாட்டேன்.
என்னை காதலித்தால் ஒரு துளி அளவாவது உன்னிடம், என் நினைவு இருக்கும்.
என் உயிர்-மூச்சின் கடைசி தருணம் வரை காத்திருக்கிறேன் !
என்னிடம் உண்மையை சொல்லிவிடு 
உண்மையில் என்னை வெறுத்து விட்டாயா !!

 

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

இதையும் கொஞ்சம் படிங்க

Loading...

Different தமிழ் பதிவுகளை ஈமெயிலில் பெற

தமிழில் ஆங்கிலம் கற்றுக்கொள்ள