Wednesday, July 4, 2012

அட கண்ணீர் எல்லாம் வருகிறது ..




 சோகத்தை  கூட  சந்தோஷமாய்
கொண்டாட  வேண்டும்  என்று  நினைப்பவன்  நான் 
ஏனோ  உன்  பிரிவை  மட்டும்  அப்படி  ஏற்றுக்கொள்ள  முடியவில்லை !
அட  கண்ணீர்  எல்லாம்  வருகிறது ..
இப்படியெல்லாம்  கண்ணீர்  வரும்  என்று
தெரிந்திருந்தால்

இந்த  பாழாய்  போன  காதல்  வரும்போதே  
முற்று  புள்ளி  வைத்திருப்பேன் ,
தனிமை  எனக்கு  பிடிக்கும்  
இப்போது  வெறுக்கிறேன் ..

அட  கண்ணீர்  வருகிறது  என்று  சொன்னேனே  !
பிடிக்கவில்லை  
உன்னை  அல்ல  பெண்ணே 
என்னை-தான்  எனக்கு  பிடிக்கவில்லை .

1 comment:

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

இதையும் கொஞ்சம் படிங்க

Loading...

Different தமிழ் பதிவுகளை ஈமெயிலில் பெற

தமிழில் ஆங்கிலம் கற்றுக்கொள்ள