Sunday, July 15, 2012

கண் இமைக்கும் நேரமெல்லாம் உன் நினைவு வந்து செல்கிறது


என்  உயிரோடு  கலந்த  
உன்னை , உன்  நினைவை!
எப்படி  மறப்பேன்  பெண்ணே ,
என்கண்ணே !

விட்டு  சென்றது  நீ  என்றாலும்
உன்  நினைவுகள்  என்னுள்ளே  பத்திரமாய்  உள்ளதடி ..
என்னுடைய  ஒவ்வொரு  இதய -துடிப்பிலும் ..
"கண்  இமைக்கும்  நேரமெல்லாம்  
உன்  நினைவு  வந்து  செல்கிறது" ........
காதல்  என்பது  ஒரு  உணர்வுதான் 
அதை  நீயும்  உணர்ந்தாய் 
நானும்  உணர்தேன் ..

திருமணத்தில்  முடியும்  என  நினைத்தேன் ..
நான்  நினைத்தபடிதான்  செல்கிறது ..
ஆனால்  என்ன  மாப்பிள்ளை  நான்  இல்லை ..
உன்  கரம்  பிடித்தவன்  நான் ! 
காதல்  கொண்டவன்  நான் !
காதலுக்கு  கண்  கலங்கியவனும்  நான் !
ஆனால்  பாரேன் !!..
என்னை  கடைசியில்  கை - கழுவி  விட்டாய் ..
என்னமோ  போ  டா..  "சிரிப்புதான்  வருகிறது ..
இந்த  அழுகையிலும்" .............

இதான்  காதலா !?



 


1 comment:

  1. இந்த வழியிலும் ஒரு சுகம் உள்ளதடி..

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

இதையும் கொஞ்சம் படிங்க

Loading...

Different தமிழ் பதிவுகளை ஈமெயிலில் பெற

தமிழில் ஆங்கிலம் கற்றுக்கொள்ள