Tuesday, July 17, 2012

நான் உன்னை வெறுக்கமாட்டேன்


தொடந்து  தேடிக்கொண்டிருக்கிறேன் 
தொலைந்து  போன  உன்  நினைவை  தேடி ..
என்னை  தொல்லை  என  நினைத்து 
தொலைவில்  சென்று  விட்டாய் .. 
பெண்ணே  ! 
உன்  கருத்துப்படி 
காதலித்த  உன்னையே  திருமணம்  செய்ய  நினைத்தேன் 
அதான்  தவறு  என்கிறாயா !?
அன்பே ! 

"நீ  என்னை  புரிந்துக்கொள்ளாமல் 
பிரிந்து  சென்றாலும் 
நான்  உன்னை  வெறுக்கமாட்டேன் 
உன்னை  நான்  புரிந்துக்கொண்டதால்" ..
சிற்ப  வாழ்கையை  விட்டு  விட்டு 
சொற்ப  வாழ்கையை  தேடி  செல்கிறாய் ..
காலம்  கடந்து  யோசிப்பாய்  .. காதல்  என்றால்  என்ன  என்பதை !!!!!
 

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

இதையும் கொஞ்சம் படிங்க

Loading...

Different தமிழ் பதிவுகளை ஈமெயிலில் பெற

தமிழில் ஆங்கிலம் கற்றுக்கொள்ள