Monday, July 16, 2012

சிரிக்கணுமா - இந்த வீடியோவை பாருங்க - முதல்வன்



இந்த வீடியோ பார்த்து ரொம்பவே சிரிச்சிட்டேன் .
முதல்வன் படத்துல அர்ஜுன் , ரகுவரன் பேசும் 
வசனத்தை வேறுவிதமாக டப்பிங் செய்து இருக்காங்க ..
இதுல என்ன விஷேசம் என்றால்
டப்பிங் வாயசைவுக்கு பொருத்தமாக உள்ளது .
இந்த வீடியோவை பார்த்து மனம் விட்டு சிரிச்சிட்டு போங்க ..
முடிஞ்ச ஒரு கமெண்ட் கொடுத்துட்டு போங்க 
சிரிப்பு வந்த மட்டும் .......................



3 comments:

  1. ஹா... ஹா.. ரசித்தேன்...
    தொடருங்கள்... பகிர்வுக்கு நன்றி...

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

இதையும் கொஞ்சம் படிங்க

Loading...

Different தமிழ் பதிவுகளை ஈமெயிலில் பெற

தமிழில் ஆங்கிலம் கற்றுக்கொள்ள