Saturday, July 7, 2012

என்னை செருப்பால் அடித்தது போல இருந்தது


 முன்பு  போல  உன்னை  கொஞ்சுவது  இல்லை ..
உன்னை  என்னதான்  திட்டினாலும் 
நீ  என்னிடம்  அன்பாகத்தான்  நடந்துக்கொள்கிறாய் ..
ஒரு  முறை  உன்னை  கோபத்தில்    அடித்து 
விட்டேன் .
உன்னை  அடித்தது  தப்பில்லை  என்றுதான்    நினைத்தேன் ..
மறுநாள்  
நான்  உன்னை  அடித்ததை  கூட  நினைக்காமல் 
என்னை  பார்த்து  சிரித்தாயே ! 
அப்போது  என்னை  செருப்பால்  அடித்தது  போல  இருந்தது 
அன்பின்  அருமையை  அப்போது  உணர்ந்தேன் ..
உன்னையும்  நீ  கொஞ்சம்  திருத்திக்கொள்     
குழந்தைகளை  பயமுறுத்தாதே !
என்  இனிய  செல்ல  நாய் -குட்டியே !


2 comments:

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

இதையும் கொஞ்சம் படிங்க

Loading...

Different தமிழ் பதிவுகளை ஈமெயிலில் பெற

தமிழில் ஆங்கிலம் கற்றுக்கொள்ள