Wednesday, July 4, 2012

விடா முயற்சி விஸ்வரூப வெற்றி -வீடியோ

இந்த வீடியோவை பார்க்கற அனைவருக்கும் கண்டிப்பா
முயற்சிக்கான ஒரு வெறி வரும்..
சத்தியமா எனக்கு அப்படிதான் தோன்றியது ..

ஓட்டபந்தயத்தில் 4 பேர் அதிவேகமாக
ஓடும் போது..
ஒருவர் கிழே விழுந்துவிட்டார் ..
விழுந்துவிட்டோமே ,
தோற்று விடுவோமே என நினைக்காமல் ..
கிழே விழுந்ததை கூட பொருட்படுத்தாமல் மீண்டும் 
பின் தொடர்ந்து ஓடி ..
முன் வந்து வெற்றி பெற்றார் ......
இது அல்லவா சாதனை ..........


இப்ப மட்டும் அல்ல எப்போதும் விடா முயற்சி விஸ்வரூப வெற்றி ..




No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

இதையும் கொஞ்சம் படிங்க

Loading...

Different தமிழ் பதிவுகளை ஈமெயிலில் பெற

தமிழில் ஆங்கிலம் கற்றுக்கொள்ள