Tuesday, July 3, 2012

ஆண்கள் உங்கள் அன்புக்கு மட்டும்தானடி அடிமை உங்களுக்கு அல்ல


 ஆணுக்கு  நிகரான  உரிமை  வேண்டுமாம்
பெண்களுக்கு ..
தவறில்லை  ..
பெருமை  படக்கூடிய  விஷயமே !
ஆனால்!!
புகை  பிடிப்பதில்
தண்ணி  அடிப்பதில்  கூடவா சம  உரிமை ..ஒரு  வயதிற்கு  மேல்  ..
ஆண்கள்  கூட  கூச்ச  படுவார்கள்
டவுசர்   போட ..
பெண்களோ .. !
மீண்டும்  ஒரு  முறை  சில  பெண்களோ !!
தொடை  தெரியும்  அளவுக்கு  ஆடை  அணிகிறார்கள் ..!

எவனோடு  படுப்பதும்
பிள்ளையை  பெற்றெடுப்பதும் ..
ஈரம்  கூட  காயாத  பிஞ்சு  மொட்டை
மண்ணில்  புதைப்பதும் ..
குப்பை  தொட்டியில்  வீசி  எறிவதும் ..
இதான்  பெண்களோ ..

காதலுக்கு  மட்டுமல்ல
கட்டிய ,
தாலி   கட்டிய கணவனுக்கும்  துரோகம் ..
தினம்  பேப்பரில்  ஒரு  செய்தியாவது  வருகிறது ..
கள்ள  காதலை  கண்டித்த  கணவனுக்கு
கத்தி  குத்து ..
இதான்  பெண்களோ ..

பெண்களுக்கு
காதலன்  என்பதை  விட
காதலர்கள்  என்பதே
பொருத்தமாக  இருக்கும் ..

பெண்களுக்கு  மை  அழகல்ல
பொய்தான்  அழகு
அவ்வளவு  தத்ரூபமாக  பொய்
பேசுபார்கள்
பெண்கள் .
மீண்டும்  ஒரு  முறை  சில  பெண்கள் ..

காதல்  செய்வார்களாம்
ஆனால்  கல்யாணம்  செய்யமாட்டார்கலாம் ..
அன்பு  மட்டும்  அப்படியே  இருக்குமாம் !?..
என்னடி  கதை  உங்கள்  காதல்  கதை ..
கணவனோடு  படுக்கும்போது  
காதலனை  நினைத்து  கொள்வீர்களா !?
போங்கடி  நீங்களும்  உங்கள்  காதலும் .............

ஆண்கள்  உங்கள்  அன்புக்கு  மட்டும்தானடி  அடிமை  
உங்களுக்கு  அல்ல ........

 


6 comments:

 1. Replies
  1. மிக்க நன்றி நண்பரே தங்கள் கருத்துக்கு !!

   Delete
 2. சாட்டையடி பதிவு !!!வோர்ட் வெரிபிகேசனை நீக்கிவிடலாமே !

  ReplyDelete
  Replies
  1. word verification நீக்கப்பட்டு விட்டது . தொடரட்டும் உங்கள் கருத்துகள் .

   Delete
 3. ஐயோ பாவம்!

  டிஃப்ரண்ட் த்மிழர் கவிஞர நெனைச்சா ரொம்ப பரிதாபமா இருக்கு. பேருதான் வெறும்னே டிஃப்ரண்ட் தமிழ். ஆனா, பேசுவதும் எழுவதும் அனைத்தும் பழைய க்சமால பஞ்சாங்கம்தான்.

  ஆம்பலைங்க மட்டும் குடிகலாமாம், தம் அடிக்கலாமாம், தப்பு த்ப்பான செக்ஸ் வெச்சிக்கலாமாம், இட்டம் போல டிரஸ் போட்டுகலாமாம். ஆனால், அதையே பொம்பலைங்க செய்ஞ்சால் ரொம்ப தப்பாம். இப்படிங்ற புதுமை சமத்துவ கவிதையை நம்ம கலாச்சார காவலர் டிஃப்ரண்ட் தமிழ்ர் அசிங்கமான மொக்கை த்மிழுல எழுதி நம் எல்லோருடைய க்ழுத்தையும் அறுக்க கிளம்பிட்டாரு.

  பேசாம் சவுதியில போய் வாழர வழிய பாருங்கோனும் டிஃப்ரண்ட் தமிழ். உங்க மனப்பான்மைக்கு சரியான இடம் அதுதான்.

  ஆம்பலைங்க நல்ல வழியில போனால் மொப்லைங்களும் நல்ல வழியிலே வருவாங்க. நீயே தப்பு த்ப்பா செய்ஞ்சாக்கா ...! அவங்க கை மட்டும் சும்மா பூ பறிச்சினா இருக்கும்?

  உண்மையான பச்சை தமிழர் மரபில் வளரும் தமிழர்கள் இடையில் ஆண் பெண் அடிப்படை உரிமைகளில் வித்தியாசங்கள் எதுவும் இருக்காது, இருக்கவிடவும் கூடாது. இடையில் வந்த மதங்கள்தான் மனிதர்களை பால் அடிப்படையில் பிரித்து ஆண்டு சமுதாய பிரச்சினைகளுக்கும் அழிவிற்கும் அடி கோளியது.

  பொம்பலைங்க கிட்ட ராத்திரியில படுக்குறப்ப மட்டும் சமத்துவம் பாக்குறது. மத்த சமயங்களில் அவங்கள கீழ்த்தரமா நடத்துறதுதான் உங்க சட்டமா? சமத்துவமா மிஸ்டர் கவிஞ்ர்.

  பித்தம் தலைக்கூ ஏறி பைத்தியம் பிடித்து இப்படி வெறித்தனமா தமிழில் அசிங்கம் அசிகங்மா கிறுக்குவதை தவிர்க்கவும் டிஃப்ரண்ட் தமிழ். குறைந்தபட்சம் உங்க புனை பேருல உள்ள "டிஃப்ரண்ட்"ட தூக்கிவிட்டு 'பஞ்சாங்க தமிழ்'னு மாத்திக்கவும் ப்ளீஸ்.

  நன்றி.

  ReplyDelete
  Replies
  1. தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி நண்பரே!
   //"ஆம்பலைங்க மட்டும் குடிகலாமாம், தம் அடிக்கலாமாம், தப்பு த்ப்பான செக்ஸ் வெச்சிக்கலாமாம், இட்டம் போல டிரஸ் போட்டுகலாமாம். ஆனால், அதையே பொம்பலைங்க செய்ஞ்சால் ரொம்ப தப்பாம்."//

   நண்பரே குடிக்கலாம் தம் அடிக்கலாம் ஏன் அரை ஆடை கூட அணியலாம், பிறகு அவன் இங்க தொட்டான் ,அங்கு தொட்டான் , அய்யோ கற்பு போச்சி ன்னு சொல்ல கூடாது .


   "பொம்பலைங்க கிட்ட ராத்திரியில படுக்குறப்ப மட்டும் சமத்துவம் பாக்குறது. மத்த சமயங்களில் அவங்கள கீழ்த்தரமா நடத்துறதுதான் உங்க சட்டமா? "

   நண்பரே ஏன் இப்படி மல்லுகட்டி பேசரிங்கனு எனக்கு தெரில !
   உண்மையில் பெண்கள் இப்படி இல்லையா !?
   முக்கியமாக நான் எழுதிய வரிகளை மீண்டும் படியுங்கள் ,, : "மீண்டும் ஒரு முறை சில பெண்கள்" என்று எழுதி இருப்பேன்


   //பித்தம் தலைக்கூ ஏறி பைத்தியம் பிடித்து இப்படி வெறித்தனமா தமிழில் அசிங்கம் அசிகங்மா கிறுக்குவதை தவிர்க்கவும்//
   சத்தியமா முடியாது நண்பரே !
   இஷ்டம் இருந்த படிங்க !
   கஷ்டமா இருந்த உங்க மண்டையை செங்கல் எடுத்து உடைங்க ...
   ஹா ஹா ஹா... சும்மா சும்மா

   Delete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

இதையும் கொஞ்சம் படிங்க

Loading...

Different தமிழ் பதிவுகளை ஈமெயிலில் பெற

தமிழில் ஆங்கிலம் கற்றுக்கொள்ள