Saturday, July 14, 2012

பில்லா 2 - படம் எப்படி இருக்கு



 மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம் !
இரண்டு  மூன்று தடவை தேதி தள்ளிப்போனது!
ஒரு வழியா இன்று வெளியிடப்பட்டது.

ரசிகர் டிக்கெட் 170/-
Normal டிக்கெட் 120 /-

120 /- கொடுத்துதான் டிக்கெட் எடுத்தோம்.
Opening காட்சியில் அஜித் வசனம் அமர்க்களம் ..
"டாய் 
'என் வாழ்கையில ஒவ்வொரு நாளும் 
ஒவ்வொரு நிமிஷமும்
 ஏன் ஒவ்வொரு நொடியையும்' நானா செதுக்கனதுடா"
காட்சிகள் மெல்ல மெல்ல அடுத்து என்ன என்று நகர்ந்துக்கொண்டிருந்தது .
பாடல்கள் நல்லாத்தான் இருக்கு .
பாடல் காட்சியில் கவர்ச்சி தாளரம்
அஜித்துக்கு தொப்பை என்றாலும் அது கூட அழகாதான் இருக்கு !
அஜித் கோர்ட் சூட்-ல் நடந்து வருவதே ஒரு தனி அழகுதான் !!
ஹீரோயின் பற்றி சொல்ல பெரிதாக எதும் இல்லை ..
கட்டுடல் கொண்ட இரண்டு நடிகைகள் ..
Background Music நல்ல இருக்கு !
Bore அடிக்காமல்  சென்றாலும் கதையில் சில நம்ப முடியாத காட்சிகள் 
வெறுப்பை ஏற்படுத்தியது !!

கண்டைனரில் அஜித் ஒரு துப்பாக்கியை கொண்டு 
Escape ஆவது !
2 முறை கத்தியால் குத்துவாங்கியும் அதை பெரிதாக காட்டப்படாதது 
புல்லட் உடம்பில் இறங்கியும் , எதுவும்  நடக்காது போல சண்டை போடுவது போன்ற 
சில காட்சிகள் படத்திற்கு குறை என்றே சொல்லலாம் ..
மொத்தத்தில் படம் ஒரு முறை பார்க்கலாம் ..

அருமையாக கதை நகர்ந்தாலும் 
அஜித் ரசிகர்களுக்கு இது ஒரு ஏமாற்றம்தான் ......
படத்தின் இயக்குனர் : சக்ரி டோலட்டி 
இசை : யுவன் சங்கர் ராஜா 
நடிகர் : அஜித் 
நடிகை : பார்வதி ஓமனக்குட்டன் 
ஒளிப்பதிவு : ஆர்.டி.ராஜசேகர் .

1 comment:

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

இதையும் கொஞ்சம் படிங்க

Loading...

Different தமிழ் பதிவுகளை ஈமெயிலில் பெற

தமிழில் ஆங்கிலம் கற்றுக்கொள்ள