சென்னை Queensland அனுபவம் தொடர்ச்சி !

சென்ற பதிவில் Queensland அனுபவத்தை சொல்லி இருந்தேன் .
இந்த பதிவில் தங்களுக்கு சில விஷயங்கள் உதவியாக இருக்கும் என நம்புகிறேன்.
Queensland இல் சைவம் மற்றும் அசைவம் 
உணவகம்  உள்ளன .
பிரியாணி 70 /-
3 சமோசா 15 /-
சாம்பார் சாதம் , 
பரோட்டா ,
விஜிடபிள் பிரியாணி 
மற்றும் தயிர் சாதம் 30/-

சாம்பார் சாதம் தான் நான் சாப்பிட்டேன் அருமையாக இருந்தது..
பரோட்டாவும் நல்லாத்தான் இருந்தது ..
தயிர் சாதம்தான் கொஞ்சம் சரி இல்ல..

அங்கு அங்கு குடிநீர் வைக்கப்பட்டுள்ளது .
குடிநீரும் நல்லாத்தான் இருக்கு .
(கிழே உள்ளவர்கள் என் நண்பர்கள் )

மற்றபடி சொல்லவேண்டுமானால் ..
காலை 10am   மணிக்கே ஓபன் செய்வதால் ..
நேரத்தை வீண் செய்யாமல் சென்றுவிடுங்கள் ..
closing டைம் என்னவோ 06:30pm என்றாலும் 
07:30pm   வரை செயல் படுகிறது .
பல அழகான முகங்களை பார்த்தேன் 
இறைவன்(இயற்கை) படைப்போ படைப்புதான்..

முடிந்தவரை நேரத்தை வீண் ஆக்காமல் ..
அனைத்திலும் சென்று வாருங்கள்..
குளிக்கும் இடத்தில்  லாக்கர் வசதி இருக்கு refund deposit Amount 250/-
எனக்கு தெரிந்த வரை சிலவற்றை பகிர்ந்துக்கொண்டேன் ..
சந்தோஷாமா இருங்க ....
ஏன் என்றால் வாழ்வது ஒரு முறைதான் ......
வாழ்க்கை வாழ்வதற்கே 



 

Post a Comment (0)
Previous Post Next Post

Popular Posts