Prometheus (முடிவின் தொடக்கம்) - படம் எப்படி இருக்கு!

ஆங்கில படம் என்றாலே ஏனோ அதில் ஒரு அதிக ஈடுப்பாடு.
அப்படிதான் இந்த படத்தை பார்க்க சென்றேன்.

prometheus - படத்தின் கதை கரு:
கடவுளை தேடி செல்வது .

கதை விறுவிறுப்புடன் நகர்ந்தாலும்
எதோ எதிர்பார்த்த மனதிருப்தி கிடைக்கவில்லை ..
படம் பரவாயில்லை ஒரு முறை பார்க்கலாம் ..!





Post a Comment (0)
Previous Post Next Post

Popular Posts