Wednesday, June 13, 2012

முடிந்தால் அது என்ன விளம்பரம் என்று சொல்லுங்கள் !


எனக்கு பிடித்த விளம்பர பாடல் 
பல விளம்பரங்கள் வெறுப்பை ஏற்படுத்தினாலும் 
சில விளம்பரங்கள் மனதை இதமாக்குகிறது.
அந்த வகையில் எனக்கு பிடித்த விரம்பரம் இது .
படத்தில் வரும் பாடல் கூட சில நேரம் பிடிக்காமல் போய்விடுகிறது!
ஆனால் இந்த பாடலில்  சில வரி என்றாலும் அருமையாக இருக்கிறது .
கிழே அந்த விளம்பரத்தின் ஆடியோ வை இணைத்துள்ளேன்.
அதை PLAY செய்து ..
முடிந்தால் அது என்ன விளம்பரம் என்று சொல்லுங்கள் !





இதை டவுன்லோட் செய்ய :

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

இதையும் கொஞ்சம் படிங்க

Loading...

Different தமிழ் பதிவுகளை ஈமெயிலில் பெற

தமிழில் ஆங்கிலம் கற்றுக்கொள்ள