Friday, June 22, 2012

சுவையின் சிறப்பு -இனிப்பு-உப்பு-புளிப்பு-கசப்பு-காரம்


இனிப்பு,
உப்பு,
புளிப்பு,
கசப்பு,
காரம்.


உடலில்  தசையை வளர்க்க உதவுவது இனிப்பு .
நமக்கு ஞாபக சக்தியை அளிப்பது உப்பு.
ரத்தக் குழாயிலுள்ள அழுக்கை நீக்கிச் சுத்தம் செய்வது புளிப்பு.
உடலிலுள்ள உதவாத கிருமிகளை அழிக்கும் சக்தியை மிகுதியாக்குவது கசப்பு.
உடலுக்கு உஷ்ணத்தை அளிப்பது காரம் .

1 comment:

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

இதையும் கொஞ்சம் படிங்க

Loading...

Different தமிழ் பதிவுகளை ஈமெயிலில் பெற

தமிழில் ஆங்கிலம் கற்றுக்கொள்ள