Thursday, June 28, 2012

உன்னை நினைத்து அழமாட்டேன் ..


 என்னை  விட்டு  சென்ற 
 உன்னை  நினைத்து  அழ மாட்டேன் 
என்னை  புரிந்துக்கொள்ளாமல்  பிரிந்து  சென்ற  
உன்னை  நினைத்து  அழமாட்டேன் ..
என்  மனதை  காயப்படுத்திய 
 உன்னை  நினைத்து  அழமாட்டேன் .
என்னை  வேண்டாம்  என்று  சொன்ன 
 உன்னை  நினைத்து  அழமாட்டேன் .
ஆணவமாய்  பேசிய  
உன்னை  நினைத்து  அழமாட்டேன் .
புது  வாழ்கையை  தேடும்  
உன்னை  நினைத்து  அழமாட்டேன் ..

ஆமாம்  ..!!

இதையெல்லாம்  "நான்  ஏன்  அழுதுக்கொண்டே  எழுதுகிறேன் "........!!?

 






4 comments:

  1. அழுகாம இருக்க முடியாது நண்பா ..... ஆண்கள காதல் என்கிற பேருல ஏமாத்தி அழ வக்கிறது தான் இந்த பொண்ணுங்களோட வேலையே... இத ஒரு தொழிலாவே இந்த பொண்ணுங்க செய்யுறாங்க....

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் நண்பரே
      சில பெண்களுக்கு "காதல் ஒரு விளையாட்டு" ..
      பொழுதுபோக்கு..

      Delete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

இதையும் கொஞ்சம் படிங்க

Loading...

Different தமிழ் பதிவுகளை ஈமெயிலில் பெற

தமிழில் ஆங்கிலம் கற்றுக்கொள்ள