சகுனி - படம் எப்படி இருக்கு!


 படத்தை முதல் நாள் பார்த்தாலும் 

நேரம் இல்லாத காரணத்தால் 1 நாள் இடைவெளி விட்டு 
உங்களுக்கு சகுனி படத்தை பற்றி சொல்கிறேன்.
முதல் பகுதி சொல்லும் அளவுக்கு கதை 
இல்லையென்றாலும் 
காமெடி இருக்கு ..
சந்தானம் காமெடி நல்ல இருக்கு ..
இரண்டாம் பகுதி நல்ல முறையில் கதை நகர்கிறது .
படத்தில் தேவையில்லாத இடத்தில் பாடல்கள் வருவது 
எரிசலை உண்டு பண்ணுகிறது.
இந்த படத்தில் இருவருக்கும் எப்படி காதல் வருகிறது 
ஏன் சண்டை ..
கடைசியில் எப்படி இணைகிறார்கள் என்பதெல்லாம்  ..
அய்யோ செம மொக்கை காட்சிகள் ..
படம் ஒரு முறை பார்க்கலாம் நல்லாத்தான் இருக்கு .

Post a Comment (0)
Previous Post Next Post

Popular Posts