மீன் பற்றி கொஞ்சம் அறிவோம் !


மீனின் தலைப்பகுதியில் இரண்டு துவாரங்கள் உள்ளன.

நீந்தும் போது அதனுள் நீர் செல்லும், அது உள்ளே சென்று
உணர்வு செல்களைத்
தூண்டிவிடும். இதன் காரணாமாக,
மீன்கள் வாசனையை அறிகின்றன.

மீன்,  தான் செல்லும் வழியை வாசனையை வைத்தே கண்டறியும்.
தொடுதல், சுவைத்தல்,கேட்டல் மற்றும் பார்த்தல் போன்ற உணர்வுகளும் மீன்களுக்கு உண்டு .




 


Post a Comment (0)
Previous Post Next Post

Popular Posts