இதையும் கொஞ்சம் தெரிஞ்சிக்கோங்க

ஒரு காட்டெருமையால் ஆறடி உயரத்திற்கு கூட குதிக்க முடியுமாம்.


தன்னுடைய இரண்டு கண்களையும் ஒரு சேர சிமிட்டக் கூடிய ஒரே மீன் சுறாதான்.

சிறுத்தையின் உடம்பில் காணப்படும் புள்ளிகளின் பெயர் "ரோசட்ஸ்" எனப்படும்.

ஜப்பானில் நூறு வயதைத்தாண்டி வாழ்பவர்களுக்கு தேசிய தினத்தன்று அந்நாட்டு பிரதமரே பரிசுகள் அனுப்பி வைப்பார்.

Post a Comment (0)
Previous Post Next Post

Popular Posts