Saturday, June 2, 2012

சமிபத்தில் இந்த பாடலை கேட்டேன் ..

மனம் கொத்தி பறவை 

எனக்கு பிடித்த பாடல் 
சமிபத்தில் இந்த பாடலை கேட்டேன் ..
எனக்கும் மிகவும் பிடித்திருக்கு
இந்த பாடம் மற்றும் பாடலின் வரிகள் ........
நீங்களும் கண்டிப்பா கேட்கணும் ..................
போ போ போ நீ எங்க வேணாம் போ

போ போ போ நீ ஒண்ணும் வேணாம் போ...

எனக்கு ஒண்ணும் கவலை இல்லை போடி தங்கம் போ..
நீ யார வேணா ஜோடி சேரு சோகம் இல்ல போ..
போ போ போ நீ எங்கு வேணாம் போ..
போ போ போ.. நீ ஒண்ணும் வேணாம் போ
நூறு ஜென்மம் ராணி போல வாழப்போற பூமானே
என்னப்போல எவனும் இல்லை  சொல்லப்போற நீதானே
பச்சைக்கிளி நீயே விட்டுப்பறந்தாயே 
சொல்லாமக் கொள்ளாம என்னோட இல்லாம தள்ளாட விட்டுட்டியே........

போ.. போ.. போ.. நீ எங்கு வேணாம் போ..
போ போ போ.. நீ ஒண்ணும் வேணாம் போ..

தங்கமே என்னிடம் என்ன குற‌ கூறு..
வத்தியே விட்டதே கண்ணுக்குள்ளும் நீரு...
ஓய்ந்திடாமலே சிறுவயதில் ஊஞ்சல் ஆடினோம்
மாறிடாமலே நடுவயதில் ஊரைக்கோடினோம்..
ஒரு நாள்கூட நீங்காமல் கேலி பேசினோம்
நமை வேறாக பார்த்தோரை ஏனோ ஏசினோம்..
செல்வமே.............

போ போ போ.. நீ கூடு விட்டுப் போ..
போ போ போ.. நீ கூறும் கெட்டுப் போ..

ஒ..ஓ..........
கல்லடி பட்டு நான் கண்டதில்லை  காயம்
சொல்லடி பட்டு நான் நிற்பதென்ன  நியாயம்....
காதலோடு நீ இருந்திடவே காவலாகினேன்..
கானலாகி நீ பறந்திடவே சாகப்போகிறேன்..
உனை சேராமல் வாழ்ந்தாலே ஏது நிம்மதி..
எனை ஏற்கமால் போனலே போடி உன் விதி..
உன் விதி.............


எனக்கு ஒண்ணும் கவலை இல்லை போடி தங்கம் போ
நீ யாரை  வேணா ஜோடி சேரு சோகம் இல்ல போ.. ............
போ போ போ நீ தாலி கட்டிப் போ..
போ போ போ நா வாழாவெட்டி போ..
நூறு ஜென்மம் ராணி போல வாழப்போற பூ..மானே..
என்னப்போல எவனும் இல்ல சொல்லப்போற நீ தானே..
பச்சைக்கிளி நீயே.. விட்டுப்பறந்தாயே..
சொல்லாமக் கொள்ளாம என்னோட இல்லாம தள்ளாட விட்டுட்டியே..
போ.. போ.. போ...
 
====================

இயக்குனர்  : எஸ்.எழில் 

நாயகன் :சிவகார்த்திகேயன் 

நடிகர்கள்  : ஆத்மியா இவர்களுடன் இளவரசு, சூரி, ரவிமரியா, “தெய்வத் திருமகள்” கிஷோர், ஆடுகளம் நரேன், வெண்ணிற ஆடை மூர்த்தி, சிங்கம் புலி, வனிதா, ஸ்ரீநாத், சாம்ஸ் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள் ....

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

இதையும் கொஞ்சம் படிங்க

Loading...

Different தமிழ் பதிவுகளை ஈமெயிலில் பெற

தமிழில் ஆங்கிலம் கற்றுக்கொள்ள