Friday, June 1, 2012

மர்மமான திகில் குறும்படம் - மர்மம் திகில் பாலமதி ..


 உண்மையில் அருமையாக இந்த குறும்படத்தை 
எடுத்திருக்கிறார்கள் ...
திகில் நிறைந்த குறும்படம்
..
இந்த கதையில் வருவது போல 
அது போல சம்பவத்தை நான் கேள்வி கூட பட்டது இல்லை..
ஏன் என்றால் அந்த பாலமதிக்கு நான் சென்றுள்ளேன் .
இங்க முருகன்  கோவில்தான் உள்ளது.
கற்பனை கதை என்றாலும் நல்ல எடுத்து இருக்காங்க ..
மர்மமான திகில் குறும்படம்தான் ......
எனக்கு பிடித்திருக்கு !



No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

இதையும் கொஞ்சம் படிங்க

Loading...

Different தமிழ் பதிவுகளை ஈமெயிலில் பெற

தமிழில் ஆங்கிலம் கற்றுக்கொள்ள