Thursday, June 28, 2012

உன்னை நினைத்து அழமாட்டேன் ..


 என்னை  விட்டு  சென்ற 
 உன்னை  நினைத்து  அழ மாட்டேன் 
என்னை  புரிந்துக்கொள்ளாமல்  பிரிந்து  சென்ற  
உன்னை  நினைத்து  அழமாட்டேன் ..

Wednesday, June 27, 2012

கண்ணதாசன் சொன்னது !


"அழும் போது தனிமையில் அழு"


"சிரிக்கும்போது நண்பர்களோடு சிரி"

கூட்டத்தில் அழுதால் நடிப்பு என்பார்கள்

தனிமையில் சிரித்தால் பைத்தியம் என்பார்கள்
                                                                                -கண்ணதாசன் 

Sunday, June 24, 2012

பிரிந்த காதலியின் நினைவால் எழுதும் ஒரு காதலனின் காதல் கடிதம்!


என்னுள்  கலந்த  
எங்கோ  இருக்கும் 
என்  உயிரின்  உறவே 
என்  என்னவளே  !
நலமா ..?

என்  பிராத்தனை  வீண்  போகாது  
நீ  நலமாகத்தான்  இருப்பாய்  ..

சகுனி - படம் எப்படி இருக்கு!


 படத்தை முதல் நாள் பார்த்தாலும் 

நேரம் இல்லாத காரணத்தால் 1 நாள் இடைவெளி விட்டு 
உங்களுக்கு சகுனி படத்தை பற்றி சொல்கிறேன்.

Friday, June 22, 2012

சுவையின் சிறப்பு -இனிப்பு-உப்பு-புளிப்பு-கசப்பு-காரம்


இனிப்பு,
உப்பு,
புளிப்பு,
கசப்பு,
காரம்.

ஹிட்லர் சொன்னதுநினைக்கும் போது கிடைக்காத 
வெற்றி ,


எத்தனை முறை கிடைத்தாலும்
தோல்விதான்.
                       -Hitler .

Thursday, June 21, 2012

பெண்ணே "உன்னை கண்டதும் காதலிக்க வில்லை கண்மூடித்தனமாக காதலித்து விட்டேன் .


 சந்தோசமான  நேரங்களில் 
வருடத்திற்கு  ஒரு  முறை  அல்லது  ஆறு  மாதத்திற்கு  ஒரு-முறை 
என  குடித்த  நான் ..
மாதம்  வாரமாகி ..
வாரம்  இப்போது  நாட்களாக   செல்கிறது ..

உங்களோடு பகிர்ந்துக்கொள்ள ஆசைபடுகிறேன் !


எனக்கு இந்த பாடல் மிகவும் பிடிக்கும் 
பாடல் மட்டுமல்ல படமும் பிடிக்கும் !
உங்களோடு பகிர்ந்துக்கொள்ள ஆசைபடுகிறேன் !
இந்த படத்தில் பார்த்திபன் அழகாக இருப்பார் .

Wednesday, June 20, 2012

சென்னை Queensland அனுபவம் தொடர்ச்சி !

சென்ற பதிவில் Queensland அனுபவத்தை சொல்லி இருந்தேன் .
இந்த பதிவில் தங்களுக்கு சில விஷயங்கள் உதவியாக இருக்கும் என நம்புகிறேன்.
Queensland இல் சைவம் மற்றும் அசைவம் 
உணவகம்  உள்ளன .

Queensland சென்றிந்தேன் Chennai Queensland சென்றிருந்தேன்.


 பல நாட்களாகவே செல்ல வேண்டும் என்று மனதில் ஒரு ஆசை. 
அது என்னவோ செல்லமுடியாமல் நாட்கள் மட்டும் சென்று விடுகிறது..

Tuesday, June 19, 2012

மரம் பற்றி கொஞ்சம் தெரிந்துக்கொள்வோம் . இந்தியாவின் தேசிய மரம் ஆலமரம்.
போதி மரம் என்பது அரச மரம் .
நெட்டிலிங்க மரம் என்பது அசோக மரம்.

Monday, June 18, 2012

தேன்-கலக்கலாம்-எதை !?


தேனுடன் வெங்காயச் சாறு கலந்து  சாப்பிட்டால் 
கண்பார்வை பிரகாசம் அடையும்.
தேனுடன் எலுமிச்சை பழச்சாறும், இஞ்சி சாரும் கலந்து

லெனின் சொன்னது


தவறுகளை ஒப்புக் கொள்வதற்கான
தைரியமும் ,
அதை திருத்திக் கொள்வதற்கான
சிந்தனையும்,

 வெற்றிக்கான சிறந்த வழி.

Sunday, June 17, 2012

இன்று என் பிறந்த நாள்ஏன் பிறந்தேன் என்று தெரியாமல்
ஒவ்வொரு நாளையும் 
கொண்டாடிக்கொண்டிருக்கிறேன்
சொல்ல மறந்துவிட்டேன் . 

Friday, June 15, 2012

கண்டிப்பா படிங்க, தெரியாததை தெரிந்துக்கோங்க.

இதை படிக்கும் அன்பு உறவுகளே,
உங்கள் கருத்துகள் எனக்கு முக்கியமானவை ..
உங்கள் கருத்தை தெரிவிக்கவும்.

மனிதன்  தன்  வாழ்நாளில் 60௦ ஆயிரம் லிட்டர் நீர் அருந்துகிறான்.

ஜப்பான் நாட்டை பற்றி கொஞ்சம் தெரிந்துக்கொள்வோம்


 "சூரியன் உதிக்கும் நாடு" என்று அழைக்கபடுவது ஜப்பான்.
பசிபிக் கடலுக்கு மேற்காகவும்,
சீனாவுக்கு கிழக்காகவும் அமைந்துள்ளது.

ஜப்பானின் தலைநகர் டோக்கியோ !

Thursday, June 14, 2012

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் வாழ்க்கை வரலாறு !


 எனக்கு பிடித்த தேச தலைவர் இவர்,
 இவரின் வாழ்கையை  முழுமையாய் படியுங்கள்! தெரியாததை தெரிந்துக்கொள்ளுங்கள் .
உங்களுக்கும் இவரை பிடிக்கும் .

சொல்லுடி முண்ட , கள்ளி - கமல் நடிப்பை இந்த வீடியோல பாருங்க !

 நடிப்புதான் என்பதை மறந்து பார்த்திருக்கிறேன் 
கமல்ஹாசனின் சில காட்சிகளில்.
அவ்வளவு தத்ருபமாக நடித்திருப்பார் .

Wednesday, June 13, 2012

முடிந்தால் அது என்ன விளம்பரம் என்று சொல்லுங்கள் !


எனக்கு பிடித்த விளம்பர பாடல் 
பல விளம்பரங்கள் வெறுப்பை ஏற்படுத்தினாலும் 
சில விளம்பரங்கள் மனதை இதமாக்குகிறது.
அந்த வகையில் எனக்கு பிடித்த விரம்பரம் இது .

காற்றின் வேகம் பற்றி கொஞ்சம் தெரிந்துக்கொள்ளுங்கள்


நாம் சுவாசிக்கும் காற்றை பற்றி 
கொஞ்சம் தெரிந்துக்கொள்வோம் .

தென்றல்  காற்று  மணிக்கு சுமார் 6 மைல் வேகத்தில் வீசுகிறது.

Tuesday, June 12, 2012

கமலஹாசனின் விஸ்வரூபம் ; ஹாலிவுட்டில் விஸ்வரூபம்
 சிங்கப்பூரில் சர்வதேச இந்திய திரைப்பட அகடமி விழா பெற்றது.
இந்த விழாவில் கமல்ஹாசன் கதாநாயகனாக நடித்து டைரக்ட்டு செய்துள்ள "விஸ்வரூபம்" படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டது .
இந்த விழாவில் பிரபல ஹாலிவுட் தயாரிப்பாளர்
பேரி ஆஸ்போன் கலந்துக்கொண்டார் .
கமல் கொடுத்த பேட்டி:

Sunday, June 10, 2012

நீர்யானை-புலி-கங்காரு - கொஞ்சம் தெரிந்துக்கொள்வோம் !

நீர்யானை சிந்தும் வியர்வை சிவப்பாக இருக்கும் .
நீர்யானையின் குட்டிகள் பிறந்தவுடனேயே நீந்தத் தொடங்கிவிடும்.

ஒட்டகத்தை பற்றி கொஞ்சம் அறிவோம்


ஒட்டகம் மாலை வேளையில் உணவு உட்கொள்ளாது.

ஒட்டகத்தின் பால் 60 நாட்கள் வரை கெட்டுப்போகாது.

Saturday, June 9, 2012

மீன் பற்றி கொஞ்சம் அறிவோம் !


மீனின் தலைப்பகுதியில் இரண்டு துவாரங்கள் உள்ளன.

நீந்தும் போது அதனுள் நீர் செல்லும், அது உள்ளே சென்று
உணர்வு செல்களைத்
தூண்டிவிடும். இதன் காரணாமாக,
மீன்கள் வாசனையை அறிகின்றன.

Prometheus (முடிவின் தொடக்கம்) - படம் எப்படி இருக்கு!

ஆங்கில படம் என்றாலே ஏனோ அதில் ஒரு அதிக ஈடுப்பாடு.
அப்படிதான் இந்த படத்தை பார்க்க சென்றேன்.

prometheus - படத்தின் கதை கரு:
கடவுளை தேடி செல்வது .

Friday, June 8, 2012

என்ன கொடும சார் இது !

இந்த முறை அவள்
என் லவ் லெட்டரை கிழிக்கவில்லை !
ஏன் என்றால்!!

I LOVE U

Thursday, June 7, 2012

இதையும் கொஞ்சம் தெரிஞ்சிக்கோங்க

ஒரு காட்டெருமையால் ஆறடி உயரத்திற்கு கூட குதிக்க முடியுமாம்.


Tuesday, June 5, 2012

அந்த வலியை பற்றி எழுத்துகளால் வெளிபடுத்தும் போது கூட வலிக்கிறது ..
 இதுவரை  
நான்  கடந்து  வந்த  பாதையில்  
எத்தனை  சந்தோஷங்கள் 
எத்தனை  சோகங்கள் 
எவ்வளவு  சிரிப்பு.. 
எவ்வளவு  கண்ணீர்.. 

மனம் கொத்தி பறவை - படம் எப்படி இருக்கு !


"மனம் கொத்தி பறவை" பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்ட படம்
நேற்றுதான் பார்த்தேன் .
பார்த்த பிறகு தான் தெரிந்தது ,

Sunday, June 3, 2012

திராட்சை-யை பற்றி கொஞ்சம் தெரிந்துக்கொள்ளுங்கள் !


5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் ஆசிய கண்டத்தில் தோன்றிய  பழம்
"கிரேப்போ" என்னும் இத்தாலிய வார்த்தைக்கு "கொத்தாக உள்ளது" என்பது பொருள்

Saturday, June 2, 2012

தடையறத் தாக்க - படம் எப்படி இருக்கு !


 நண்பனின் கட்டாயத்தினால் 
இந்த படத்திற்கு சென்றேன் ..
அருண் விஜய் நல்ல நடிகர் என்றாலும் 
அவர் நடிப்பது ஏனோ ஓடுவதே இல்லை !
அவரிடம் எனக்கு பிடித்தது அவரின் விடா முயற்சி ..

சமிபத்தில் இந்த பாடலை கேட்டேன் ..

மனம் கொத்தி பறவை 

எனக்கு பிடித்த பாடல் 
சமிபத்தில் இந்த பாடலை கேட்டேன் ..
எனக்கும் மிகவும் பிடித்திருக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

இதையும் கொஞ்சம் படிங்க

Loading...

Different தமிழ் பதிவுகளை ஈமெயிலில் பெற

தமிழில் ஆங்கிலம் கற்றுக்கொள்ள