MEN IN BLACK 3 - படம் எப்படி இருக்கு


அழகான ஹீரோ 
கருப்பா இருந்தாலும் கலையா இருப்பாரு ..
எதார்த்தமான நடிப்பு 
காமெடி, Action  இரண்டிலும் நல்ல படிப்பவர் .. வில் ஸ்மித் .
போன Part போல காமெடி அவ்வளவா இல்லை ..
ஜாலி யா ஒரு முறை பார்த்துட்டு வரலாம் ..

Post a Comment (0)
Previous Post Next Post

Popular Posts