Thursday, May 3, 2012

உன் செல்போன்-க்கு சொல்கிறேன் Good Night !!

இந்த நடு இரவு நேரத்திலும்
Busy -யாக இருக்கும் .!
உன் செல்போன்-க்கு சொல்கிறேன் Good Night !!
உறங்க முடியாமல் தவிக்கிறேன் ..
உனக்கு வருத்தப்பட
அன்று
நான் இருந்தேன் !
இன்று
நான் வருத்தப்படுகிறேன் ..

எனக்கு யாரும் இல்லை..
வலிக்கிறது மனம் ........... 

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

இதையும் கொஞ்சம் படிங்க

Loading...

Different தமிழ் பதிவுகளை ஈமெயிலில் பெற

தமிழில் ஆங்கிலம் கற்றுக்கொள்ள