Friday, May 18, 2012

நன்றி ! நன்றி ! நன்றி ! நன்றி ! நன்றி ! நன்றி ! நன்றி !

என்னை    பெற்றெடுத்த  என்  தாய்க்கு  நன்றி !

என்னை  வளர்த்த  என்  பெற்றோருக்கு  நன்றி !


பாடம்  கற்பித்த  ஆசிரியருக்கு  நன்றி !

உறவை  தந்த  நண்பர்களுக்கு  நன்றி !

என்னை  காதலித்த  என்  காதலிக்கு  நன்றி ..!


இப்போது  வாழும்  வாழ்க்கைக்கு  அந்த  இறைவனுக்கு  நன்றி !!






என்னை  வெறுத்த  என்  அப்பாவுக்கு  நன்றி 




ஒழுங்காக  பாடம்  சொல்லித்தராத   ஆசிரியருக்கு  நன்றி 


போலியாய்  பழகும்  சில  நண்பர்களுக்கு  நன்றி 


என்னை  விட்டு  புரிந்து  கொள்ளமால்  பிரிந்து 
சென்ற  என்  காதலிக்கி  நன்றி ..!


விதியின்  பெயரால்  என்னை  அதிகம்  அழ  வைத்த 
அந்த  இறைவனுக்கும்  நன்றி  நன்றி  !!..

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

இதையும் கொஞ்சம் படிங்க

Loading...

Different தமிழ் பதிவுகளை ஈமெயிலில் பெற

தமிழில் ஆங்கிலம் கற்றுக்கொள்ள