உடல் உறுப்புகளும் சில தகவல்களும்



மனித உடலிலேயே அதிக வளிமு உள்ள தசை 
கொண்ட உறுப்பு நாக்கு .

மிக அதிகப்படியான தோல் உள்ள இடம் 
மனிதானின் மூக்கு .

மனித உடலில் எளிதில் உடையாத உறுதியான 
எலும்பு  தாடை எலும்பு .

மிக எளிதில் உடைந்து விடக்கூடிய எலும்பு 
கழுத்துப் பட்டை எலும்பு .

நாம் உண்ணும் ஒவ்வொரு வகை உணவும் 
இரைப்பையில் செரிக்க எவ்வளவு நேரம் ஆகிறது என்று 
அமெரிக்க டாக்டர் வில்லியம் போமென்ட் என்பவர் ஆராய்ந்து கண்டுபிடித்துள்ளார்.

அவற்றில் சில சோறு செரிக்க 1 மணி நேரம் .
பால் செரிக்க 2 மணி நேரம் .
நெய், வேக வைத்த முட்டை மாமிசம் இவற்றுக்கு 3 அரை மணி நேரம் .
கோழிக்கறி 4 மணி நேரம் .

Post a Comment (0)
Previous Post Next Post

Popular Posts