Sunday, May 20, 2012

நிலா அழகா! இல்லை நீ அழகா !!




                                                   நிலா பெண்ணா
நிலவில் நீ பெண்ணா  !

நிலா அழகா 
இல்லை நீ அழகா 


என் செல்ல பெண்ணே !


அந்த நிலவு
உன்னை பார்க்கும் போது
அதன் கர்வம் அழிந்து விடும்
உன்னிடம் கூனி குறுகி சொல்லும்
என்னை விட பெண்ணே நீ அழகு என்று !

 
 




No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

இதையும் கொஞ்சம் படிங்க

Loading...

Different தமிழ் பதிவுகளை ஈமெயிலில் பெற

தமிழில் ஆங்கிலம் கற்றுக்கொள்ள