கலகலப்பு - படம் எப்படி இருக்கு !


படத்தின் முதல் பகுதி 
ஏதோ சற்று காமெடியோடு  சென்று கொண்டிருந்தது .
கதையில் நடிகர் சிவா வந்தவுடன் காமெடி
கொஞ்சம் கலைக்கட்டியது.
முதல் பகுதியில் சந்தானம் வரவில்லை .

இரண்டாம் பகுதியில் சந்தானம் வந்தார் ..
கதையில் கலகலப்பு தொடங்கியது ...
உண்மையில் செம சிரிப்பு ..
சுந்தர்.C படம் என்றாலே படத்தில் காமெடி க்கு அளவே இல்லை.
இந்த படத்தில் சொல்லவா வேண்டும் .
எல்லோரும் அருமையாக நடித்திருக்கிறார்கள் .
அஞ்சலி அழகாக  கவர்ச்சியாக இருக்கிறார் .
சந்தானம் அழகாக மாறிக்கொண்டே வருகிறார் ..
கிளைமாக்ஸ் ரொம்ப சிரிச்சிட்டேன் .
கதை ஒன்றும் பெரிதாக இல்லை ..
உண்மையில் கலகலப்பு ...
கலகலப்பாக பார்த்துட்டு வாங்க ...
படம் எனக்கு பிடிச்சிருக்கு !


கலகலப்பு

1 Comments

Post a Comment
Previous Post Next Post

Popular Posts