Monday, May 28, 2012

உறுமி - படம் எப்படி இருக்கு !?



உறுமி - படம் எப்படி இருக்கு !?
உறுமி படத்தில்
ஜெனிலியா அருமையாக நடித்திருக்கிறார் !
மற்ற படி படத்தை பற்றி சொல்ல
ஒன்றும் இல்லை !

தெரியாமல் செலவு செய்து இந்த படத்திற்கு 
வந்துவிட்டோனோ என்று தோன்றியது ..
உண்மையில் உறுமி படம் எனக்கு பிடிக்கவில்லை .


படத்தில் ஆர்யா, பிரபுதேவா,பிருத்விராஜ், ஜெனிலியா,நித்யாமேனன்,வித்யாபாலன்,தபு ..
போன்றவர்கள் நடித்திருக்கிறார்கள் !
இயக்குனர் சந்தோஷ் சிவன் 


படத்தில் ஆர்யாபிரபுதேவா,பிருத்விராஜ்

ஜெனிலியா,நித்யாமேனன்,வித்யாபாலன்,தபு ..

போன்றவர்கள் நடித்திருக்கிறார்கள் !


இயக்குனர் சந்தோஷ் சிவன் 







No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

இதையும் கொஞ்சம் படிங்க

Loading...

Different தமிழ் பதிவுகளை ஈமெயிலில் பெற

தமிழில் ஆங்கிலம் கற்றுக்கொள்ள