Friday, May 25, 2012

இந்த பாடலை கேட்கும் போது என் மனம் கலங்கும் ..

பாரதியாரின் இந்த வரிகளுக்கு 
ஈடு இணை ஏதும் இல்லை என சொல்லலாம் 
படம் "வறுமையின் நிறம் சிவப்பு" 
இந்த படத்தில் கமல் நடிப்பு அருமை ..
இந்த பாடலின் வரிகளை கவனிங்க ...
எனக்கும் ரொம்ப பிடிக்கும் ..
தனிமையில் இந்த பாடலை பாடிக்கொண்டிருப்பேன் ........



தீர்த்த கரையினிலே - தெற்கு மூலையில்
செண்பகத் தோட்டத்திலே..
பார்த்திருந்தால் வருவேன் - வெண்ணிலாவிலே 
பாங்கியோடென்று சொன்னாய்.
வார்த்தை தவறி விட்டாய் - அடி கண்ணம்மா!
மார்பு துடிக்குதடி!
பார்த்த இடத்திலெல்லாம் - உன்னை போலவே 
பாவை.. தெரியுதடி!
ஆஹா..ஆஹா.. பாவை தெரியுதடி ...

மேனி கொதிக்குதடி - தலை சுற்றியே 
வேதனை செய்குதடி! 
வாணி லிடத்தை எல்லாம் - இந்த வெண்ணிலா 
வந்து தழுவுது பார்!
மோன திருக்குதடி! இந்த வையகம் 
மூழ்கி துயிலினிலே, 
நானொருவன் மட்டிலும் - பிரிவென்பதோர் 
நரகத் துழலுவதோ?

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

இதையும் கொஞ்சம் படிங்க

Loading...

Different தமிழ் பதிவுகளை ஈமெயிலில் பெற

தமிழில் ஆங்கிலம் கற்றுக்கொள்ள