Wednesday, May 23, 2012

பணம் என்னதான் செய்கிறது உண்மையை சொல்லவா ..!


பிறந்த  அனைவருக்கும்  தெரியும் 
பணம்தான்  உலகின்  ராஜசர்க்கரவர்த்தி  என்று ..
பணம்  என்னதான்  செய்கிறது 
உண்மையை  சொல்லவா ..!
உண்மை  காதலை  பிரிக்கிறது 

உயிரை  பறிக்கிறது 

பெற்ற  மகளையே  விபச்சாரத்தில்  தள்ள  துடிக்கிறது !

கல்வி  வியாபாரமாய்  மாறுகிறது ..

நண்பனுக்கு  துரோகம்   நடக்கிறது  ,,

கள்ளகாதல்  தொடர்பில்லாமல்  தொடர்கிறது ..

படிக்காதவன்    கல்வி  அமைச்சர்  ஆகிறான் 

படித்தவன்  வேலை  தேடி  அலைகிறான் ..

குடியை  கெடுக்கிறான் 

அன்பை  உடைகிறான் ..

ஒரு  காதல்  இரு  காதலாய்  மாறுகிறது ..

பெண்கள்  call girls என்றும் 

ஆண்கள்  call boys என்றும் ..

புது  புது   தவறான  பாதைகள் ......

பணம்  பத்து  அல்ல  பல  செய்யும் ...............

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

இதையும் கொஞ்சம் படிங்க

Loading...

Different தமிழ் பதிவுகளை ஈமெயிலில் பெற

தமிழில் ஆங்கிலம் கற்றுக்கொள்ள