டீயின் நன்மைகள் ! - தெரியாததை தெரிந்துக்கொள்ளுங்கள்


  
*அடிக்கடி டீ குடிப்பது உடல் நலத்துக்கு கேடு 
என்று சொல்கிறாகள். ஆனால் அதே 
டீ எவ்வளவோ  நன்மைகள் இருக்கத்தான் செய்கிறது.
*முகம் வேசிகரமாக இருக்க வடிக்கட்டிய டீ சக்கையை சிறிதளவு 
சர்க்கரை கலந்து முகம் முழுவதும் தடவ வேண்டும். 
15 நிமிடங்கள் கழித்து வெது வெதுப்பான தண்ணீரில் 
3 சொட்டு எலுமிச்சை சாறு கலந்து கழுவினால் முகத்தில் சுருக்கம் குறையும்.

*வடிக்கட்டிய டீ சக்கை சற்று ஈரப்பசை கொண்டதாக இருக்கும்.
அதை ரோஜா செடிகளின் வேர்பகுதி மீது தாவி மண்ணுடன் கலந்தால் ரோஜா செடி 
நன்றாக வளரும்.

*நெஞ்சு சளி உள்ளவர்களுக்கு டீ சிறந்த மருந்தாக உள்ளது.

*டீ சக்கை கால் ஸ்பூன் உப்பு போட்டு தண்ணீருடன் கொதிக்க வைத்து
கொப்போளித்து வந்தால் நெஞ்சு சளி குணமடையும்.

*வயிற்றில் எதாவது - கடாமுடா பிரச்சனை என்றால் 
இஞ்சி,மிளகு, துளசி ஆகியவற்றோடு இடித்து டீயில் போட்டு குடித்தால் சரியாகிவிடும் 
*உடலில் சதை அதிகள் போட்டால் அதிகாலை 
ஒரு கப் தண்ணீர் மட்டும் குடித்து விட்டு பால் இல்லாமல் 
தேன் கலந்த டீயை குடிக்க வேண்டும்.
பின்னர் சிறிது தூரம் நடந்தால் உடல் இளைத்து விடும்.

பதிவு பிடித்திருந்தால் FACEBOOK மூலம் மற்றவர்களுக்கு தெரியபடுத்தவும் 
Post a Comment (0)
Previous Post Next Post

Popular Posts