சிசேரியனுக்கான காரணங்கள் !
- குழந்தையின் தலை சரியாக திரும்பி கீழ் நோக்கி வராமல் இருத்தால் .
- கழுத்தில் நஞ்சிக்கொடி சுற்றிக்கொள்ளுங்கள் .
- கருப்பைக்குள் இருக்கும் "ஆம்னியோட்டிக்" திரவம் குறைந்து போதல்.
- குழந்தையின் நாடித் துடிப்பு குறைதல்.
- அம்மாவின் ரத்த அழுத்தம் உயருதல் .
- ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் வயிற்றுக்குள் இருத்தல் .
- பெல்விஸ் எனப்படும் இடுப்பு எலும்பு சிறிதாக இருத்தல் .
- அம்மாவுக்கு சர்க்கரை நோய் பாதிப்பு மூலம், குழந்தை தெரிதாகுதல் .