Friday, May 11, 2012

என்னை "என் அன்பை" உணர்ந்து நீ என்னை தேடி வரும் தருணத்தில்


 நடிப்பவரை  நம்பும்  நீ 
ஏன்  உனக்காக  துடிப்பவரை  நம்ப  மறுக்கிறாய் நாடகத்தின்  தருணமாய்  எல்லாம்  நடந்துக்கொண்டிருக்கிறது 
முடிவில்  நீ  உணர்வாய் 
பலரின்  பொய்  நடிப்பை  நீ  அறிவாய் !
என்னை  "என்  அன்பை"  உணர்ந்து  
நீ  என்னை  தேடி  வரும்  தருணத்தில்  
நான் உன்னை  மறந்திருப்பேன் ..
இன்னும்  புரியலையாடி 
மண்ணில்  புதைந்திருப்பேன் 

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

இதையும் கொஞ்சம் படிங்க

Loading...

Different தமிழ் பதிவுகளை ஈமெயிலில் பெற

தமிழில் ஆங்கிலம் கற்றுக்கொள்ள