Sunday, May 20, 2012

காதலே என்னை பிரியாதே!

பெண்ணே பிரியாதே!
என்
கண்ணே பிரியாதே
காதல் கிளியே பிரியாதே!
உயிர் பிரியாதே !
உணர்வே பிரியாதே
உண்மையே பிரியாதே
என் 
உள்ளமே பிரியாதே !

 அன்பே பிரியாதே 
ஆவலே பிரியாதே 
ஆசையே பிரியாதே
உடல் ஆவியே பிரியாதே
என் 
அம்முவே பிரியாதே !

 பந்தமே பிரியாதே
பாசமே பிரியாதே
பாதையே பிரியாதே  
என் 
பாவையே பிரியாதே !

 

கவியே பிரியாதே
கண்களே பிரியாதே
கன்னியே பிரியாதே 
என் 
காதலே என்னை பிரியாதே!

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

இதையும் கொஞ்சம் படிங்க

Loading...

Different தமிழ் பதிவுகளை ஈமெயிலில் பெற

தமிழில் ஆங்கிலம் கற்றுக்கொள்ள