Wednesday, May 9, 2012

பேசும் போது என்னிடம் சொன்னாள் Advance Happy Birthday என்று




நாங்கள்  காதலித்தோம் 
இப்போது  பிரிந்து  விட்டோம் 
என்  என்னவள் 
தொலைதூரம்  இருந்தாலும் 
தொலைபேசியில்  என்னை  தொடர்பு 
கொண்டால் 
அவளிடம்  பேசினேன் ..
நலமா  என்றால்  நலம்  என்றேன் ..
பிறகு  சில  வினாடிகள்  பேசினால் 
பேசும்  போது என்னிடம்  சொன்னாள் 
Advance Happy Birthday என்று 
உண்மையில்  மனம்மகிந்தேன் ...
என்  காதலை  மறந்தது  போலவே  
என்னையும்  மறந்து  இருப்பாய்  என்று  நினைத்தேன் ..
"பிரிவுகள்  சில  நினைவுகளை  
நினைவுபடுத்தும் " என்பதை  நான்  இன்று  உணர்கிறேன் ..

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

இதையும் கொஞ்சம் படிங்க

Loading...

Different தமிழ் பதிவுகளை ஈமெயிலில் பெற

தமிழில் ஆங்கிலம் கற்றுக்கொள்ள