Tuesday, May 8, 2012

பற்களைப் பாதுகாக்க 7 டிப்ஸ் !


"பல் போனால் சொல் போனமாதிரி என்பார்கள்"
அந்த அளவுக்கு பற்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை.
பற்களைப் பாதுகாக்க சில டிப்ஸ்.
  1. அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும். இதனால் வாயிலுள்ள பாக்டீரியாக்கள் அளிக்கபடுவதால் பற்கள் பாதுகாப்பாக இருக்கும் வாயிலிருந்து துர்நாற்றமும் வீசாது .
  2. உமிழ்நீர் என்பது இயற்க்கை அளித்த கிருமி நாசினி. உமிழ் நீரை அதிகரிக்கச் செய்யும் கேரட் போன்ற காய்கறிகள், புளிப்பான உணவுகளை சாப்பிட வேண்டும் 
  3. இனிப்பில்லாத சூயிங்கம் மேல்லுவதும் நல்ல பலனை தரும்.
  4. கால ஒருமுறை, இரவு ஒருமுறை என தினமும் இரண்டு முறை பல் துலக்குவது நல்லது.
  5. பற்களின் அமைப்பிற்கு ஏற்ற மாதிரி ஈருகளுக்குப் பாதிப்பு ஏற்படுத்தாத மெல்லிய பிரஷ்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் .
  6.  இனிப்பு, பற்களைக் கரைத்துவிடும், எனவே ஜூஸ், குளிர்பானகள்   அருந்தும் போது ஸ்ட்ரா போட்டு குடிக்க வேண்டும் . இதனால் பானம் நேரடியாகப்படாததால் பற்கள் பாதுகாப்பாற்றப்படும் .
  7. தூங்கப்போகும் முன்பு இனிப்பு சாப்பிடுவதையும் தவிர்க்க வேண்டும் .

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

இதையும் கொஞ்சம் படிங்க

Loading...

Different தமிழ் பதிவுகளை ஈமெயிலில் பெற

தமிழில் ஆங்கிலம் கற்றுக்கொள்ள