வழக்கு எண் 18/9 - படம் எப்படி இருக்கு !


வழக்கம் போல இல்லாமல் 
புது கதை 
படத்தில் பல புது முகங்கள்
நடிப்பில் யாரையும் குறை சொல்லகூடாது ..
பாடல்கள் அருமை 
எதார்த்தமான கதை என்றாலும் 
எனக்கு என்னவோ பிடிக்கவில்லை !
ஏதோ ஒரு முறை பார்க்கலாம் ..
மற்றபடி படத்தை பற்றி சொல்வதற்கு ஒன்றுமில்லை ..
சந்தோஷமா இருக்கணும்னு நினைச்ச 
இந்த  படம் வேண்டாம் ..
Bore அடிச்சா போங்க 

இது என் கருத்து மட்டுமே !

நடிகர்கள்: ஸ்ரீ, ஊர்மிளா மஹந்தா, மனிஷா யாதவ், மிதுன் முரளி, முத்துராமன், சின்னசாமி மற்றும் பலர் 
இசை: பிரசன்னா.
ஒளிப்பதிவு: விஜய் மில்டன்.
தயாரிப்பு: சுபாஷ் சந்திர போஸ் & ரோனி ஸ்க்ரூவாலா.
எழுத்து - இயக்கம்: பாலாஜி சக்திவேல்.


Post a Comment (0)
Previous Post Next Post

Popular Posts