Friday, April 13, 2012

மௌன மொழியும் பேசும் - VIDEO


சிரிக்கவைப்பதும் காதல் தான் 
அழ வைப்பதும் காதல் தான் 
சிந்திக்க வைப்பதும் காதல் தான்
மனதை சிதரவைப்பதும்  காதல் தான்
புது உணர்வை தருவதும் காதல் தான் 
அதிக வலியை தருவதும் காதல் தான் 
ஆசையை தூண்டுவதும் காதல் தான் 
அவஸ்தையை தருவதும் காதல் தான் 
பிரச்சனையை தருவதும் காதல் தான் 
பிரிவை தருவதும் காதல் தான் ............
இந்த குறும்படத்தை பாருங்கள் என் வரிகள் உங்களுக்கு புரியும்
இந்த தலைப்பும் ஏன் என்று உங்களுக்கு தெரியும் !
காதலில் மௌனமும் பேசும் ................


No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

இதையும் கொஞ்சம் படிங்க

Loading...

Different தமிழ் பதிவுகளை ஈமெயிலில் பெற

தமிழில் ஆங்கிலம் கற்றுக்கொள்ள