Monday, April 30, 2012

ஏன் என்றால் எனக்கு அழுகை வந்து விடும் .

நான் சரக்கு அடித்து இருக்கிறேன் 
இப்போது என் 
என்னவளின் நினைவு 
எனக்கு வரக்கூடாது ...
ஏன் என்றால் எனக்கு
அழுகை வந்து விடும் .
இதை நான் 
அழுதுக்கொண்டே 
எழுதுகிறேன் ...............

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

இதையும் கொஞ்சம் படிங்க

Loading...

Different தமிழ் பதிவுகளை ஈமெயிலில் பெற

தமிழில் ஆங்கிலம் கற்றுக்கொள்ள