Friday, April 27, 2012

பன்றியை பற்றி தெரிந்து கொள்ளுங்கள் !!


தெரியாததை தெரிந்துக்கொள்ளுங்கள் ..
இப்போது பன்றியை பற்றியும் கொஞ்சம்
தெரிந்துக்கொள்ளுங்கள் ...
  • பன்றி மணிக்கு 11 மைல் வேகத்தில் ஓடும்.
  • பன்றியின் நாக்கில் 35 ஆயிரம் ருசி அறியும் மொட்டுகள் உள்ளன.
  • 7 ஆயிரம் ஆண்டுகளாகச் சீனர்கள் .. பன்றிகளை வளர்ப்பு பிராணியாக வளர்த்து வருகிறார்கள்.
  • பன்றி ஒரு நாளில் 8மணி நேரம் தூங்குகிறது.
  • தாடியுள்ள பன்றிகள் இந்தோனேஷியாவில் காணப்படுகின்றன.
  • பன்றியின் வயிறு 8 லிட்டர் அளவுள்ள உணவுப் பொருள்களை வைத்துக் கொள்ளப் போதுமானதாக உள்ளது.
  • டென்மார்க் நாட்டில் ஒரு பன்றி ஒரே சமயத்தில் 34 குட்டிகளை ஈன்றது வியப்புக்குரியதாகும்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

இதையும் கொஞ்சம் படிங்க

Loading...

Different தமிழ் பதிவுகளை ஈமெயிலில் பெற

தமிழில் ஆங்கிலம் கற்றுக்கொள்ள