Monday, April 23, 2012

போதையில் உன்மையைதான் உறருவேன்

 அன்பே 11 :30pm க்கு உன்னை போனில்..  செல்போனில் தொடர்பு கொண்டேன் 

நீ எடுக்கவில்லை !
என் நினைவு இல்லையோ அல்லது 
எடுக்க மனம் இல்லையோ !
விடிய விடிய நாம் பேசி இருக்கிறோம் 
என் நினைவில் இப்போது நினைவுக்கு வருகிறது 
மன்னித்து விடு 
 உன் செல்போன்னை எழுப்பி விட்டேன் 
தூங்குவதை போல நடிக்கும் உன்னையும் பதரவைத்தேன் 
போதையில் உன்னைமையைதான் உறருவேன் 
இப்போதும் சொல்கிறேன் அன்பே 
நீ என்னை பிரிந்தபோதும் ...
உன்னைமட்டுமே உண்மையாய் நேசிக்கிறேன் ...
மறந்தும் என்னை மறந்து விடாதே !!

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

இதையும் கொஞ்சம் படிங்க

Loading...

Different தமிழ் பதிவுகளை ஈமெயிலில் பெற

தமிழில் ஆங்கிலம் கற்றுக்கொள்ள