தமிழ் மொழியை பற்றி தெரிந்துக்கொள் - உலக நாடுகளில் தமிழ்



அதிக நாடுகளில் பேசப்படும் இந்திய 
மொழியும்,அதிக நாடுகளில் அங்கீகரிக்கப்பட்ட மொழியும் 
தமிழ்தான் !


 இலங்கை,மலேசியா,சிங்கப்பூர்,மொரிஷியஸ்
நாடுகளில் தமிழ் அங்கீகாரம் பெற்ற மொழியாக உள்ளது.
பிஜித் தீவுகள்,தென்னாப்பிரிக்கா,"ரீ யூனியன்" முதலிய நாடுகளில் கணிசமானோர் 
தமிழைத் தாய் மொழியாகக் கொண்டுள்ளனர்.

சுமார் 176 நாடுகளில் தமிழர்கள் வசிக்கிறார்கள். இவற்றில் 

50 - க்கும் மேலான நாடுகளில் வசிப்போர் 
தமிழைப் பேசும் மொழியாகக் கொண்டுள்ளார்கள். 

5 Comments

  1. அருமையான பதிவு... ஆனால் படத்தில் வடமொழியை தவிர்த்திருக்கலாம்..இலங்கை தமிழன்

    ReplyDelete
  2. இது என் சொந்த கருத்து தான்.இலங்கைத் தமிழன் கூறியது போல் வட மொழியை மட்டுமல்ல ஆங்கிலத்தையும் தவிர்ப்பது நல்லது. நடிகைகளின் புகைப்படங்களையும் தவிர்ப்பது நல்லதே.குஸ்புவிற்கு கோயில் கட்டும் காலம் இது. ஆனாலும் இது என் கருத்து மட்டுமே.இலட்சக் கணக்கான கவிஞர்களும் எழுத்தாளர்களும் இருக்கும் தமிழில் கொலைவெறிப் பாடலுக்கு முக்கியத்துவம் கொடுப்பதும்,சினிமாவில் கதைகளை திருடி படம் எடுப்பதும்,ஒரே மாதிரியான கதைகளை உருவாக்குவதும் வேதனைக்குரியது.தமிழில் கழஞ்சியமாக கொட்டிக் கிடக்கிறது.நாம் ஏன் கண்டு கொள்வதில்லை?

    ReplyDelete
    Replies
    1. அருமைக்குரிய அன்பு நண்பரே ! தமிழை வளர்ப்போம் ....
      தமிழ் மொழி என்றும் எனக்கு மிகவும் பிடிக்கும் ..
      நீங்கள் புதிதாக வேலை செல்லும் போது அங்கு கேட்கும் கேள்வி
      ஆங்கிலம்தான் ... நீங்கள் சொல்லும் விடையும் ஆங்கிலம்தான்
      அதை தவிக்க முடியாது ......அல்லவா !!

      உண்மையில் நீங்கள் தூய தமிழில் பேசுபவரா !? அப்படி என்றால்
      உங்களுக்கு ஒரு கேள்வி
      COFFEE இதற்க்கு தமிழில் என்ன ?
      யாரையும் கேட்காமல் மனதுக்கு துரோகம் செய்யாமல் விடை
      அளிக்க முடியுமா!
      சில விஷயங்கள் தானாகத்தான் மாறவேண்டும் !

      பிறகு நடிகைகள் !
      கவர்ச்சி என்பது 100 % மக்களில் 3 % மக்கள் மட்டும்தான் கவர்ச்சி
      பிடிக்காது !
      மீதி இருக்கும் 97 % கவர்ச்சியை விரும்புபவர்கள் !!

      பிறகு கொலைவெறி பாடல் ..
      மக்கள் நடைமுறையில் நடப்பது ..
      எ.கா: அம்மா நான் Coffee குடிச்சிட்டு OFFICE க்கு போறேன் ..
      LUNCH க்கு வந்துடுறேன் ..

      இப்படி பேசுவதைத்தான் ...
      அவர்கள் ஆங்கிலம் கலந்து பாடல் எடுத்து இருக்கிறார்கள் ...

      இவை அனைத்தும் என் சொந்த கருத்துதான்.. தவறு இருந்தால்
      மனித்துக்கொள்ளுங்கள்..

      Delete
    2. koddai vadi neer allathu koopi

      Delete
  3. "ஃ" இதுவும் தமிழ்தானே?

    ReplyDelete
Post a Comment
Previous Post Next Post

Popular Posts