Thursday, April 19, 2012

தமிழ் மொழியை நேசிப்பவரா ! இதையும் தெரிஞ்சிகோங்க









உயிர் மொழிகள் 
உலகில் சுமார் 6 ஆயிரம் மொழிகள் உள்ளன .
ஆனால், 6 மொழிகளே உயர் தனி செம்மொழிகள்.

அவை :
  • தமிழ்
  • சமஸ்கிருதம்
  • லத்தின்
  • கிரேக்கம்
  • சீனம் 
  • ஹீப்ரு 
இதில் லத்தின், இன்று பேச்சு வழக்கில் இல்லை .
கிரேக்கம் வழக்கழிந்து,மீண்டும் புத்துயிர் பெற்றுக்கிறது.
ஹீப்ரு மொழியில் இருந்து பிறந்து, இவ்ரித் என்ற மொழியே உள்ளது.
சமஸ்கிருதம் வழிபாட்டு மொழியாக இருக்கிறது.
தமிழும் , சீனமும் மட்டுமே பேச்சுவழக்கில் உள்ளன .

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

இதையும் கொஞ்சம் படிங்க

Loading...

Different தமிழ் பதிவுகளை ஈமெயிலில் பெற

தமிழில் ஆங்கிலம் கற்றுக்கொள்ள