Saturday, April 7, 2012

மனம் நேசித்த பெண்ணாக இருத்தால் கூட ...


   கற்றுக்கொள் ..

   கற்றுக்கொள் ...  
மறக்க கற்றுக்கொள் மனிதா !
மனம் நேசித்த பெண்ணாக 
 
    இருத்தால் கூட ...

ஆம்,


பெண் மனம் , குழப்பமானது .
  ஓடைநீர் போல் ...
புது பாதை என்றாலும் ..
  அதன் வழியும் செல்லும் ...!

         என்றும் அன்புடன் 
                  
கண்ணன்

2 comments:

  1. //கற்றுக்கொள்..
    மறக்க கற்றுக்கொள் மனிதா.
    மனம் நேசித்த பெண்ணாக இருந்தால் கூட//

    உண்மைதான் சகோதரா.எல்லாமெ கற்றுக்கொண்டால் துன்பமில்லை.

    ReplyDelete
    Replies
    1. களவும் கற்று மற!
      காதலையும் சேர்த்து !!!!!!!!!

      Delete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

இதையும் கொஞ்சம் படிங்க

Loading...

Different தமிழ் பதிவுகளை ஈமெயிலில் பெற

தமிழில் ஆங்கிலம் கற்றுக்கொள்ள