Thursday, April 5, 2012

லோ லோ காத"லோ "


எண்ணிலோ  
எழுத்திலோ 
கண்ணிலோ 
சொல்லிலோ 
சொல்லினேன்  
என்  காதலை !!

உன்னிலோ  
கண்ணிலோ 
சிரிப்பிலோ 
அன்பிலோ 
அணைப்பிலோ
இப்போது  நான்  மட்டும் 
பின்னிலோ  
பிரிவிலோ 
காதல்  வலியிலோ!
ஏனோ  என்னுள்  மட்டும் !!
                                                 - Gk

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

இதையும் கொஞ்சம் படிங்க

Loading...

Different தமிழ் பதிவுகளை ஈமெயிலில் பெற

தமிழில் ஆங்கிலம் கற்றுக்கொள்ள