Wednesday, April 4, 2012

பெண்ணே இன்னும் உன்னை நான் நேசித்து கொண்டேதான் இருக்கிறேன் .............


உறக்கத்தில் உறங்கிக்கொண்டிருந்த
என் என்னவளே !
உன்னை எழுப்பியதற்கு என்னை மன்னிக்கவும்
வழக்கம் போல என் "போன்-காலை" எடுக்காமல் விட்டுவிடுவாயோ
என்று நினைத்தேன் !


எடுத்து தூக்கத்தில் என் பெயரை சொல்லி உளறினாய் ..
உன்னிடம் பேச ஆசை இருந்தாலும்
உன் தூக்கத்தை கலைக்க மனம் இல்லை ..
போன் i  துண்டித்தேன் ..
நீ என் காதலை துண்டிததை போல ....
பெண்ணே இன்னும் உன்னை நான் நேசித்து கொண்டேதான் இருக்கிறேன் .............
என்னை மறந்தும் மறந்து விடாதே  !

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

இதையும் கொஞ்சம் படிங்க

Loading...

Different தமிழ் பதிவுகளை ஈமெயிலில் பெற

தமிழில் ஆங்கிலம் கற்றுக்கொள்ள